கட்சித் தலைவர்களின் கூட்டம், சபாநாயகர் தலைமையில்  நடைபெறவுள்ளதாக, நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அடுத்த நாடாளுமன்ற வாரம், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள நிலையில், அதன் ஒழுங்குப் பத்திரம் குறித்து இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.