நாடு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எனினும் கோட்டா மீண்டும் அரசியலுக்கு வரக்கூடாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் (05) நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.