பாராளுமன்ற அமர்வு இன்று (18) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமானது. மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப. 5.00 வரை, பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. 

அதன் பின்னர், பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.

🔗 இன்றைய நாளுக்கான ஒழுங்குப் பத்திரம்: https://www.parliament.lk/uploads/documents/orderpapers/1665743587060233.pdf


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.