விலகினார் சாணக்கியன்!

Rihmy Hakeem
By -
0

 தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) இருந்து விலகியுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச சபையில் அறிவித்தார்.

அவரது வெற்றிடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான சிறிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)