இன்று (01) எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், ஒவ்வொரு மாதமும் 01 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ளன கொள்கைத் தீர்மானத்தின் பிரகாரம் இன்று இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

 இறுதியாக ஜூலை 17 ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

 இதுவரை நான்கு தடவைகள் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த போதிலும் எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Update:

🔴பெற்றோல் விலைகள் குறைந்தன 

 http://www.siyanenews.com/2022/10/blog-post_98.html

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.