இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் (92 ஒக்டேன்) பெற்றோலின் விலை 40 ரூபாவினாலும் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 30 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. 

புதிய விலைகள்:

92 ஒக்டேன் பெற்றோல் - ரூ.410

95 ஒக்டேன் பெற்றோல் - ரூ.510கருத்துரையிடுக

Blogger இயக்குவது.