பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த நிலையில் காணாமல் போன மாணவர் பத்து நாட்கள் கடந்த பின்னர் மீண்டும் பல்கலைக்கழத்திற்கு வருகை தந்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவர் கடந்த இரண்டாம் திகதி கடிதம் ஒன்றை எழுதி விட்டு காணாமல் சென்றிருந்த நிலையில் நேற்று (12) மாலை பல்கலைக்கழகம் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.