இவ்வாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சையை மு.ப. 9.30 முதல் 10.45 வரை நடாத்துவதற்கும், முதலாம் வினாத்தாளுக்கான பரீட்சையை மு.ப. 11.15 முதல் பி.ப. 12.45 வரை நடாத்துவதற்கும் பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.