முகப்பு மின்வெட்டு திங்கட்கிழமை மின்வெட்டு இல்லை திங்கட்கிழமை மின்வெட்டு இல்லை By -Rihmy Hakeem அக்டோபர் 22, 2022 0 எதிர்வரும் 24 ஆம் திகதி திங்கட்கிழமை தீபாவளி தினத்தை முன்னிட்டு நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என்று பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். Tags: மின்வெட்டு Facebook Twitter Whatsapp புதியது பழையவை