அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமை நியமிக்க தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் இன்று (05) பாராளுமன்றத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.