சட்டக்கல்லூரி கட்டணங்கள் 400 வீதத்தால் அதிகரிப்பு! கேள்வி எழுப்பிய சஜித்!

சட்டக்கல்லூரி கட்டணம் 15,000 ரூபாயில் இருந்து 60,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இதனை உடனடியாக நிறுத்துமாறு பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை அவர் விடுத்துள்ளார்.
ஒரே தடவையில் இவ்வளவு பெரிய தொகையை மாணவர்களால் திரட்ட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.