பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக வசீராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியினர் நடாத்திய ஊர்வலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இம்ரான் கானுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.