முகப்பு இவ்வருடம் பாடசாலை சீருடை வழங்கப்பட மாட்டாது! இவ்வருடம் பாடசாலை சீருடை வழங்கப்பட மாட்டாது! By -TestingRikas நவம்பர் 20, 2022 0 இவ்வருடம் பாடசாலை சீருடை வழங்கப்பட மாட்டாது ! கல்வியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!2023ஆம் வருடம் முதலாம் தவணைக் காலப்பகுதியில் மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கப்படும் எனகல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். Facebook Twitter Whatsapp புதியது பழையவை