O/L results released now!

2021(2022)O/L results released now❗

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது

2021 ற்கான க.பொ.த‌ சாதாரண தர பரீட்சை முடிவுகள் சற்று முன் வெளியாகியுள்ளன பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட https://www.doenets.lk/examresults என்ற லின்க் னை கிளிக் செய்து உங்கள் பரீட்சை பெறுபேறுகளை அறிந்து கொள்ளுங்கள்.

பரீட்சை முடிவுகளை SMS மூலம் பெற்றுக்கொள்ள

You can check results through SMS (Text Message)

Type Exams<space>Index Number and send SMS to
• Dialog - 7777
• Mobitel - 8884
• Etisalat - 3926
• Airtel - 7545
• Hutch - 8888

கருத்துகள்