மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் 12 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

TestingRikas
By -
0

மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் 12 மேலதிக வாக்குகளால் நேற்று(27) நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மாநகர முதல்வர் தி.சரவணபவனால் நேற்று(27) சமர்ப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், இரு உறுப்பினர்கள் நடுநிலை வகித்திருந்தனர். 

அத்துடன், ஒரு உறுப்பினர் நேற்றைய(27) வாக்கெடுப்பில் பங்கேற்றிருக்கவில்லை.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)