எங்கள் அன்பு அறிவிப்பாளர் , B.H. Abdul Hameed அவர்கள் எழுதிய "வானலைகளில் ஒரு வழிப்போக்கன் " நூல் வெளியீட்டு விழா
By -
டிசம்பர் 20, 2022
0
எங்கள் அன்பு அறிவிப்பாளர் , எங்கள் ஆசான் B.H. Abdul Hameed அவர்களின் "வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல்" வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நிகழ்ந்தேறியது. கமல்ஹாசன் Kamal Haasan அவர்கள் வெளியிட்டு வைக்க முதல் பிரதியை பி. சுசிலா அம்மையார் பெற்றுக்கொண்டார்!