முகப்பு மண்மேடு சரிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு மண்மேடு சரிந்து விழுந்து இருவர் உயிரிழப்பு By -TestingRikas டிசம்பர் 25, 2022 0 கண்டி: அக்குரணை – துன்வில பகுதியில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.18 மற்றும் 19 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. Facebook Twitter Whatsapp புதியது பழையவை