நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் நல்ல நிலமையை அடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பில் 123 ஆகவும், புத்தளத்தில் 117 ஆகவும், யாழில் 109 ஆகவும், கண்டியில் 106 ஆகவும், பொலன்னறுவையில் 103 ஆகவும், குருநாகலையில் 106 ஆகவும், கேகாலையில் 97 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.