தனக்கு தானே வாக்கெடுப்பு நடத்தும் எலான் மஸ்க்

TestingRikas
By -
0
நான் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா?

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு கட்டுப்படுவேன் என பதிவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தும் எலான் மஸ்க் ஏற்கெனவே ட்ரம்புக்கு வாக்கெடுப்பு நடத்தி அவரது ட்விட்டர் கணக்கை திரும்ப கொண்டுவந்தார்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)