இந்திய ரூபாவில் வர்த்தகத்தை மேற்கொள்ள இணங்கிய வங்கி!

TestingRikas
By -
0
இந்திய ஸ்டேட் வங்கியுடன் இந்திய ரூபாயில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக, இலங்கையை சேர்ந்த வங்கியொன்று, இந்தியாவில் vostro கணக்கைத் திறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.

State Bank of India வில் குறித்த கணக்கு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)