பேராதனை பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷைக் அப்துல் பாரி அவர்கள் இன்று காலமாகியுள்ளார்கள்,
இவர் ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் முன்னாள் விரிவுரையாளரும் பேராதனை பல்கலைக்கலகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமாவார்கள்.

இவரது இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் 4 மணிக்கு திஹாரிய அல் அமீன் பள்ளிவாயில் மையவாடியில் இடம்பெறவுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.