மக்களே எச்சரிக்கை: மத்திய வங்கி விடுத்துள்ள அவசர அறிவிப்பு
மோசடியான அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றுவது தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் வகையில் மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கருத்துரையிடுக