நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக குறைந்துள்ளது.  அதன்படி, டிசம்பரில் பணவீக்கம் 57.2  என்ற வீச்சில்  காட்டப்படுகிறது.  நவம்பர் மாதத்தில் பணவீக்கம் 61.0 ஆக காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

 இதனால், மாதாந்திர பணவீக்கம் 05 மாதங்களுக்குப் பிறகுதான் ஐம்பது வரம்பிற்கு திரும்பியது.  டிசம்பரில் உணவுப் பணவீக்கமானது  நவம்பரில் காணப்பட்ட  73.7 சதவீதத்தில் இருந்து 64.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

 உணவுப் பணவீக்கம் 06 மாதங்களுக்குப் பிறகு 60 என்ற வரம்பை எட்டியது விசேடமானதாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.