லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,032 ரூபாவாகும்.

ஏனைய மாவட்டங்களுக்கு ஏற்ப வெவ்வேறு விலைகளை அறிந்து கொள்ள வாடிக்கையாளர் சேவை எண்ணான 1345 ஐ தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.