காத்தான்குடி யைச் சேர்ந்த   MAM Mubeen Senior Deputy Director of Customs   சிரேஷ்ட பிரதி சுங்கத்திணைக்கள பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றுள்ளார்.

இவர் காத்தான்குடி மத்திய கல்லூரி பழைய மாணவரும்  பேராதனை பல்கலைக்கழக வர்த்தமானி பட்டதாரியும் இந்திய கெண்பூர் பல்கலைக்கழக வர்த்தக நிர்வாக முதுமானி பட்டதாரியும் ஆவார்

 1993 உதவி சுங்க அத்தியட்சகராக தனது பணியினை ஆரம்பித்து பல சோதனைகள் சவால்களைக்கடந்து இன்று இப்பதவியினை பொது நிர்வாக ஆணையகத்தினால் (PSC) நியமிக்கப்பட்டுள்ளார். 

எமது ஊரின் சமூக சேவையாளரும், பொதுநல விடயங்களிலும் ஈடுபாடு கொண்டவருமாவார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.