வினாக்கள் தெளிவாகி...
விடைகள் நினைவாகி...
உயர்தரப் பரீட்சை...
வெற்றிக்கனவு நனவாக..

வாழ்த்துகள் 💐💐

இவ்வாண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவ மாணவிகளுக்கு  சியன‌ மீடியா நிர்வாகம் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியில்,
பாடசாலை வாழ்வின் இறுதியும்  ,  பலரின் வாழ்வின்  திருப்பு முனையாகவும் அமையவுள்ள இந்தப் பரீட்சையினை மன தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் தோற்றி வெற்றி பெற எல்லாம் வல்ல  இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கின்றோம்

BEST OF LUCK STUDENTS ✊🔥

2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை நாளை(23) ஆரம்பமாகவுள்ளது.

278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும் 53,513 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இன்று(23) ஆரம்பமாகயிள்ளது உயர்தர பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி நிறைடையவுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.