ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ சமட்டின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது

TestingRikas
By -
0

ஊடகவியலாளர் அஷ்ரப் ஏ சமட்டின் WP, (BIC – 8647) இலக்கமுடைய கறுப்பு நிற பல்சர் 150cc மோட்டார் சைக்கிள் இன்று(22) மாலை வெள்ளவத்தை பீச்சில் நிறுத்தி வைக்கப்பட்டபோது 5.30 மணியளவில் இருவர் சேர்ந்து களவாடிச் சென்றுள்ளதாகவும். இது குறித்து வெள்ளவத்தை பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது மோட்டார் சைக்கிள் குறித்து ஏதாவது தெரிந்தால் தனது தொலைபேசி இலக்கமான 0773073796 இற்கு தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுள்ளார்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

தகவல்- அஷ்ரப் ஏ சமட்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)