பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் தலைமையிலான அணியினரின் உயர்பீடக் கூட்டம் அட்டப்பள்ளம் தென்னந்தோட்ட பங்களாவில் நேற்று (10)  இடம்பெற்றது.

இதன் போது,

"எந்த தேர்தல் வந்தாலும் அம்பாறை மாவட்டத்தில் அதனை எதிர்கொள்ள முஷாரப் அணி துணிவுடன் களமிறங்கும் என்றும்,
சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தலைமைகளுக்கு நமது அணியினர் பாடம் கற்றுக் கொடுக்க துணிந்துவிட்டனர் என்றும்,
பொத்துவில், சம்மாந்துறை மற்றும் கல்முனை தொகுதிகளில் பலமான அணியாக நாம் எழுவோம்!
எம்மை விரட்டியவர்கள் நடுங்கும் படையாவோம்! என்றும் அனைவராலும் ஏகமனதாக உறுதிபூணப்பட்டது." - என புதிய அணியின்  ஒலுவில் அமைப்பாளர் அஷ்ஹர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.