இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று(19) தேசிய சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

மின்சாரம் தொடர்பில் பேசுபொருளாகியுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று(19) பிற்பகல் 3 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.