தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் இன்று(19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சட்டமூலம் மீதான விவாதம் இன்று(19) காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்பெறும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

விவாதத்தின் பின்னர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.