பிரபல பாதாள உலக செயற்பாட்டாளராக கருதப்படும் கஞ்சிபான இம்ரான் ராமேஸ்வரம் ஊடாக இந்தியாவிற்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ‘தி இந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக ஒதுக்கப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந் கஞ்சிபான இம்ரான், சமீபத்தில் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.