மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அவரிடம் இருந்து 350 கஞ்சா செடிகளும் மற்றும் நிலத்துக்குள் இருக்கும் பொருட்களை அவதானிக்கக் கூடிய கருவி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.