2022 ஆம் ஆண்டுக்கான  புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. 


அதனடிப்படையில் கஹட்டோவிட்ட அல் பத்ரியா  மகா வித்தியாலயத்தில்  சித்தியடைந்த மாணவ மாணவிகளின் பெறுபேறு
இதுவரை கிடைக்கப்பெற்ற அடிப்படையில்,

AL.BADRIYA M.V KAHATOWITA

1)Aaysha nowsar 160 
2)Sami yoousuf 159
3)Ilfa iman  157
4)Husna 157
5)Ashfaq 154
6)Maziya 152
7)Abdullah 147
8)Aaliya 145
9)Maahi 144

சியன மீடியா சேர்கிள் மற்றும் சியன நியூஸ் இணைய தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.