அறபா மகா வித்தியாலயத்தில் சித்தியடைந்த மாணவர்களின் பெறுபேற்று விபரம்

  Fayasa Fasil
By -
0




2022 ஆம் ஆண்டுக்கான  புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. 


அதனடிப்படையில் உடுகொட அறபா  மகா வித்தியாலயத்தில்  சித்தியடைந்த மாணவர்களின்  பெறுபேற்றினை பாடசாலையின் அதிபர் அஸாம்  உத்தியோக பூர்வமாக  அறிவித்ததாக ஊடகவியலாளர் ஹிமாயா ஹமீட் சியன நியூஸ் இணைய தளத்திற்கு  அறிவித்தார். 



Arafa muslim maha vidyalaya

1.M.Z.M.ZAAHID - 162
2.M.F.M.FASHAN - 152
3.M.I.M.MISHARI - 151
4.M.R.M.MAFAZ - 144

M.H.F.AYSHA என்ற மாணவி 143 புள்ளிகளைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

சியன மீடியா சேர்கிள் மற்றும் சியன நியூஸ் இணைய தளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)