உள்ளுராட்சி மன்றத் தேர்தல் : கடிதம் வாபஸ் பெறப்பட்டது!
By -
ஜனவரி 11, 2023
0
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணம் பெறுவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சினால் இன்று விடுக்கப்பட்ட கடிதம் மீள பெறப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.