'சீதாவக்க ஒடிஸி' எனும் பெயரிலான புதிய ரயில் சேவையொன்றை களனிவௌி மார்க்கத்தில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. 

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் 02 வாரங்களுக்குள் இந்தப் புதிய ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வக ரயில் நிலையம் வரை பயணிக்கவுள்ள இந்த ரயில், கண் கவரும் இடங்களில் நிறுத்தப்படவுள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.