அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய நியமனங்களை வழங்கியுள்ளார். கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி (திருமதி) தில்குஷி அனுலா விஜேசுந்தரே மற்றும் கலாநிதி (திருமதி) வெலிகம விதான ஆராச்சிகே தினேஷா சமரரத்ன ஆகியோர் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று உறுப்பினர்களும் மூன்று வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் PMD மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு