தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து P.S.M.சார்ள்ஸ் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தனது இராஜினாமா கடிதத்தை P.S.M.சார்ள்ஸ், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் வகையிலான விண்ணப்பங்களை கோருவதற்கு இன்று கூடிய அரசியலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

நன்றி - தமிழன்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.