ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை நடவடிக்கைகள் இன்றுடன நிறைவடைகிறது.

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதிஆரம்பமாகியது.

இம்முறை பாடசாலையூடாக 2 இலட்சத்து 78 ,96 பரீட்சாத்திகளும் , 53,513 தனியார் பரீட்சாத்திகளுமாக 3 இலட்சத்து 31,709 பேர் உயர்தர பரீட்சைக்கு தோற்றினர். அதற்கமைய நாடளாவிய ரீதியில் 2,200 பரீட்சை நிலையங்களும் , 317 ஒருங்கிணைப்பு நிலையங்களும் , 32 பிராந்திய சேவை நிலையங்களும் நிறுவப்பட்டனகருத்துரையிடுக

Blogger இயக்குவது.