2023 ஹஜ் பயணம் தொடர்பில் விஷேட அறிவித்தல்
ஹஜ் பயணம் தொடர்பில் முஸ்லிம் சமய, பணப்பட்டலுவல்கள் திணைக்களம் விஷேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது*
அதன் பிரகாரம் ஹஜ் பயணம் தொடர்பில் இதுவரை எந்தவொரு முகவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், திணைக்களத்தின் அறிவிப்பு வெளியாகும் வரை எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
கருத்துரையிடுக