களனி கங்கையில் கரை யொதுங்கிய சடலம்

TestingRikas
By -
0
களனி கங்கையில் கரை யொதுங்கிய சடலம்

 இதுவரை அடையாளம் காணப்படவில்லை

மல்வானை – ரக்ஷபான அருகே களனி கங்கையில் இருந்து சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இந்த சடலம் இன்று முற்பகல் கரை ஒதுங்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்

எனினும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)