இலங்கை வந்துள்ள  சவுதி நிதியத்தின் தூதுக் குழு இலங்கைக்கு உதவு குறித்து அரச உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.தூதுக் குழுவின் தலைவர் பொறியியலாளர் முஹம்மத் அல் மசூத் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி யைப் சந்தித்தார்.சவுதி இதுவரை சக்தி.நீர்,வீதி அபிவிருத்தி கல்வித் துறைகளிலன் மேம்பாட்டுக்கு 424.7.மிலியன் டொலர்களை வழங்கியுள்ளது .

கலந்துரையாடல்களில் இலங்கையின் சவுதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கதானியும் கலந்து கொண்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.