பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி - கட்டுநாயக்கவில் சம்பவம்

கட்டுநாயக்க மண்டவல பிரதேசத்தில் பொலிஸாரின்  துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்த போதே பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது  .

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.