ஜனாதிபதி மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி
ஜனாதிபதி மற்றும் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
இதனால் தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் டொக்டர் வாசன ரட்ணசிங்கம் கூறினார்.