3000 அரச ஊழியர்களுக்கு சம்பளமில்லை! 

வருத்தமளிக்கும் தகவலை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு !உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் 3000 அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க முடியவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மார்ச் 9ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது என்பதால், தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கும் பலர் கடினமான சூழ்நிலையை எதிர்நோக்கி வருகின்றனர் என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.  
அரச ஊழியர்கள் எதிர்நோக்கியுள்ள கடினமான நிலை

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 

தேர்தல் சட்டத்திற்கு அமைவாக, எதிர்வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக பணியாளர்கள் பணியிடங்களில் இருந்து சம்பளமில்லாத விடுப்பு எடுத்துள்ளனர்.உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் 3000 அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க முடியவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மார்ச் 9ஆம் திகதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்த முடியாது என்பதால், தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியிருக்கும் பலர் கடினமான சூழ்நிலையை எதிர்நோக்கி வருகின்றனர் என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.  
அரச ஊழியர்கள் எதிர்நோக்கியுள்ள கடினமான நிலை

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 

தேர்தல் சட்டத்திற்கு அமைவாக, எதிர்வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக பணியாளர்கள் பணியிடங்களில் இருந்து சம்பளமில்லாத விடுப்பு எடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.