முகப்பு பாராளுமன்ற நுழைவு வீதியில் போக்குவரத்துக்கு தடை பாராளுமன்ற நுழைவு வீதியில் போக்குவரத்துக்கு தடை By -TestingRikas மார்ச் 08, 2023 0 பாராளுமன்ற நுழைவு வீதியில் போக்குவரத்துக்கு தடைபொல்துவ சந்திக்கு அருகில் பாராளுமன்ற நுழைவு வீதியில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.உரிமைகளுக்கான பெண்கள் இயக்கம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Facebook Twitter Whatsapp புதியது பழையவை