உலக சந்தையில் வீழ்ச்சியடையும் மசகு எண்ணெய் விலை

 உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை, இன்று மேலும் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

நேற்று (25) 75.91 அமெரிக்க டொலராக பதிவான, ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, இன்று 74.99 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

 69.51 டொலராக நேற்று பதிவான, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, இன்று 69.26 டொலராக பதிவாகியுள்ளது.

இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை 2.2 அமெரிக்க டொலராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.