இடமாற்றம் தொடர்பாக கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

கடந்த ஆண்டு நிலவரத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் அமுலில் உள்ளதால் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு பின்னர் பணி நீடிக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், ஆசிரியர் நியமனம் தொடர்பான உரிய அறிவுறுத்தல்கள் மார்ச் 24 ஆம் திகதி வரை மாகாண மற்றும் பிராந்திய பணிப்பாளர்களுக்கு முறையான கடிதம் மூலம் அறிவிக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.