பால் மாவின் விலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கணிசமாக குறைக்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை உடனடி அமுலுக்கு வரும் வகையில் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவிலிருந்தும், 400 கிராம் ஒன்றின் விலை 80 ரூபாவிலிருந்தும் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த விலை மாற்றம் அடுத்த வாரம் முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.