ரயர் விலையும் குறைகிறது..

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவாக இருந்தாலும், இறக்குமதி செய்யப்படும் ரயர்களின் விலையை 5 வீதத்தினாலேயே குறைக்க முடியும் என ரயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, கொள்வனவு செய்த ரயர்கள் சந்தையில் இருக்கின்றமையே இதற்கு காரணம் என அதன் தலைவர் சுனில் பொன்சேகா தெரிவித்தார்.

எவ்வாறாயினும், புதிய கையிருப்புகளைப் பெற்ற பின்னர், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் ரயர்களின் விலை சுமார் 15 வீதத்தினால் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.